வி.ராமசாமி நினைவு தினம்

img

திருத்துறைப்பூண்டியில் தோழர் வி.ராமசாமி நினைவு தினம்

திருத்துறைப்பூண்டி ஒன்றுபட்ட ஒன்றியத்தில் மணலியின் கட்சி கிளைச் செயலாளராக இருந்த மூத்த தோழர் வி.ராமசாமி 18-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வியாழன் அன்று மாலை நடைபெற்றது.